Trending

தரமற்ற தலைக்கவசத்திற்கு தடை – மத்திய அரசு

தரமற்ற தலைக்கவசங்கள் (ஹெல்மட்) உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

வீட்டுமனை விளம்பரத்திற்கு தமிழ்நாடு கட்டட மனை ஒழுங்குமுறை எச்சரிக்கை

மனை அமைந்துள்ள பகுதியிலிருந்து பிற இடங்களுக்கு இவ்வளவு நேரத்தில் செல்லலாம் என விளம்பரப்படுத்தக் கூடாது.

அதிமுக மக்களுக்கான ஆட்சி நடத்தும் – இபிஎஸ்

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது முதலாவது பிரச்சாரப் பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று தொடங்கினார்.

பயங்கரவாதத்தை உலக நாடுகள் கடுமையாக எதிர்க்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் மோடி

பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்றும் பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

அமெரிக்கா கட்சியை தொடங்கினாா் எலான் மஸ்க்

அமெரிக்க மக்களுக்கு தங்களின் சுதந்திரத்தை மீட்டளிப்பதே அமெரிக்கா கட்சியின் நோக்கம் எனவும் எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

Podcasts

Videos

Magazines