குறுக்கெழுத்துப் புதிர்

இடமிருந்து வலம்: மேலிருந்து கீழ்:
1)தின்ணை பிரச்சாரம் செய்ய சொன்ன தலைவர் (4) 1)ஒரு குடும்பத்தின் 5 – ஆம் தலைமுறை அரசியல் வாரிசு
2)கலைஞர் கருணாநிதி வென்ற தொகுதி (5) 5)உலகை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா
3)இந்திய ராணுவத்தில் அப்பாவி மக்கள் கொல்லப் பட்ட மாநிலம் (5)
4)காலணி நனையாமல் சென்றதால் சர்ச்சைக்கு உள்ளான தலைவர் (7)
5)தாங்கள் _________ ஆக இருப்பதாக ஓ பி எஸ் ஈ பி எஸ் இருவரும் தொடர்ந்து சொல்கிறார்கள் (4)
6)தற்போது படப்பிடிப்பில் உள்ள கமல் திரைப்படம் (4)
7)இந்தியாவின் யார்க்கர் எக்ஸ்பிரஸ் (3)