மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவ துறையில் சமீபகாலமாக மிகவும் அதிகமாக மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இந்த குறையை மூடி மறைக்க அரசு மருத்துவர்கள் மீதே நடவடிக்கை எடுத்து கவனத்தை திருப்பி விடுகிறது
தமிழில் இதுபோன்ற அதிக பிரம்மாண்டத்துடன் படங்கள் சமீப காலமாக வந்ததில்லை என்று சொல்லலாம். இதற்காக கலை இயக்குனருக்கும் உடை வடிவமைப்பாளருக்கும் மிகப்பெரிய பாராட்டுக்கள் .
மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலியால் தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக சஞ்சு சாம்சனின் அப்பா விஸ்வநாத் சாம்சன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சூழலில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்)யின் தலைவருமான அஜித் பவார் ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.