Trending

பீகார் கணக்கெடுப்பு – இந்திய அரசியலை மாற்றுமா?

2024 தேர்தல் சாதி மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நடந்தால் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சிக்கலைத் தரும். அதன் இந்துத்வா கொள்கை அடி வாங்கும்.

அன்று 60 ரூபாய் – இன்று 48 கோடி ரூபாய் – முகமது சிராஜின் Cricket Story

ஒரு நாளைக்கு 60 ரூபாயை மட்டுமே வைத்து வாழ்க்கையை நடத்திய முகமது சிராஜின் இன்றைய சொத்து மதிப்பு 48 கோடி ரூபாய். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரம்மாண்டமான வீடு, சொகுசுக் கார்கள் என்று உல்லாசமான வாழ்க்கை அவரைத் தேடி வந்திருக்கிறது.

உலக கோப்பை – அதிரடிக்கு தயாராக இருக்கும் பேட்ஸ்மேன்கள்

கில் தனது பேட்டிங் ஃபார்மை இந்த உலகக் கோப்பையில் தொடர்ந்தால் 2011-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒருமுறை நம் கையில் கோப்பை கிடைப்பது நிச்சயம்.

சத்தம் இல்லாத சென்னை வேண்டும்: அபாயமாகும் ஒலி மாசு!

எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் தேவையற்ற அல்லது அதிகப்படியான ஒலி, சென்னை மாநகர வாழ்க்கையையே நரக வாழ்க்கையாக்கி வருகிறது.

லியோவில் கமல்?

கமல் விஜயுடன் திரையில் தோன்றும் வகையில் சில முக்கிய காட்சிகள் இடம்பெற்றிருக்கிறதாம். கமல் சமீபத்தில் துப்பாக்கி சுடுவது போன்று எடுக்கப்பட்ட வீடியோ லியோ சம்பந்தப்பட்டது .

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines