Trending

’லியோ’ – History of Violence கதையா?

’லியோ’ படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் பற்றிய பரபரப்பு கிளம்பியிருக்கிறது. மறுபக்கம், லியோ படமானது 2005-ல் வெளியான ‘ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ படத்தின் தழுவல் என்ற பேச்சு ஆரம்பம் முதலே அடிப்பட்டு வருகிறது.

ஓட்டல் வேலை to ஆசிய போட்டிகளில் பதக்கம்

2021 ஆண்டில் நடந்த தேசிய அளவிலான 50 கிலோமீட்டர் மற்றும் 35 கிலோமீட்டர் நடைப் பந்தயங்களில் ராம் பாபு தங்கப் பதக்கங்களை வெல்ல, அவர் மீது விளையாட்டு மேம்பாட்டு துறையின் கவனம் பதிந்துள்ளது.

அடி வாங்கிய இஸ்ரேல் – அடுத்து என்ன?

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் வரலாற்றில் பல மோதல்கள், போர்கள் நடந்திருக்கின்றன. ஆனால் சமீப வருடங்களில் மிகக் கடுமையான தாக்குதல் நடைபெற்றிருப்பது இப்போதுதான். 1000 பேருக்கு மேல் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன.

வாவ் டூர்: ஜோர்டானின் வினோதங்கள் | 2

இங்குதான் பத்து கட்டளைகள் கொண்ட கல்சாசனம் மோசஸ்க்கு கிடைத்ததுடன் மோசஸ் மற்றும் அவரது தம்பியாகிய அரன் இறந்த இடம் எனக் கருதப்படுகிறது.

Weekend ott – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

ஆபாசம், வன்முறை என்று ஏதும் இல்லாத ஃபீல்குட் கதையை விரும்புபவர்கள் இந்த வெப் சீரிஸைப் பார்க்கலாம்.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines