Trending

துர்கா ஸ்டாலின் மறுபக்கம் – எழுத்தாளர் இந்துமதி பேட்டி

வீட்டில் இருந்து பாபா கோவிலுக்கு நடந்தே வருவாங்க. பாபா கோவிலில் உட்கார்ந்தாங்க என்றால், சிலை, மாதிரி அரை மணி நேரம் உட்கார்ந்து வேண்டுவாங்க.

சென்னை – Terror காட்டும் மாடுகள் – தடுமாறும் நிர்வாகம்!

மாடுகளை பிடிக்கும் வாகனம் வரும் போது மட்டும் மாடுகளை கட்டிப்போடுகின்றனர். அந்த வாகனம் சென்றதும் மாடுகளை அவிழ்த்து விடுகின்றனர். - சென்னை மாநகராட்சி கமிஷனர்

மீண்டும் துப்பாக்கி சூடு – அலறும் அமெரிக்கா!

ராபர்ட் கார்ட் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர் என்றும், அவர் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. ஆபத்தான நபராக கருதப்படும் அவரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கவாஸ்கருக்கு சாதனை இந்தியாவுக்கு சோதனை – அன்று நடந்தது என்ன?

வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் சதங்களாக குவித்துவந்த கவாஸ்கர், இந்தியாவுக்கு அதிரடி தொடக்கம் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

கவர்னர் ரவி சொன்னது சரியா? –  யார் இந்த ராபர்ட் கால்டுவெல்?

‘கால்டுவெல் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவர், கல்லூரிக்கு செல்லாதவர்’ என்று கூறியிருந்தார் ஆளுநர். ஆனால், கால்டுவெல், கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines