Trending

கேரளா குண்டு வெடிப்பு:  யார் இந்த Jehovah’s Witnesses?

கேரளாவில் குண்டு வைத்த மார்ட்டீன் யார்? ஏன் அவர் இதை செய்தார்? அவர் பின்பற்றும் ஜெகோவா சாட்சிகள் மத சித்தாந்தம் என்ன?

அச்சத்தில் அமர் பிரசாத் புலம்பலில் செந்தில் பாலாஜி – மிஸ் ரகசியா

எப்படியாது சீக்கிரம் வெளில எடுத்துருங்கனு வழக்கறிஞர்கள்கிட்ட சொல்லியிருக்காரு. அவர் மேல குண்டாஸ் போட்டுருவாங்களோனு பயப்படுறார். அதனாலதான் அவர் மனைவி நீதிமன்றத்துல அவசரமா மனு கொடுத்திருக்காங்க

Bigg Boss – சூடு பிடித்த Wild Card

இந்த முறை 5 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள். அடுத்தடுத்து வரிசைகட்டி வந்த வைல்ட் கார்ட் எண்ட்ரி நபர்களைப் பார்த்து பார்வையாளர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களும் திகைத்துப்போய் நிற்கிறார்கள்.

’இந்தியன் -3’ ரெடி!

’இந்தியன் –2’. படத்திற்கு எந்த மாதிரியான வரவேற்பு இருக்கும் என்பது இப்போது தெரியாது. ’லியோ’வுக்கு கிடைத்த கலவை விமர்சனம் மாதிரி வந்தால், மூன்றாம் பாகம் எடுப்படாமலேயே போய்விடும்.

தூங்காமல் தவிக்கும் இந்தியர்கள்! – என்ன காரணம்?

தூக்கம் தொடர்பாக ஏஜ்வெல் அறக்கட்டளை என்ற அமைப்பு நடத்திய ஆய்வில்தான் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் 50 சதவித மக்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines