Trending

நியூஸ் அப்டேப்: ‘சூரரைப் போற்று ’ படத்துக்கு 5 தேசிய விருதுகள்

சிறந்த படம், நடிகர் (சூர்யா), நடிகை (அபர்ணா பாலமுரளி), இசை (ஜி.வி. பிரகாஷ்), திரைக்கதை (சுதா கொங்கரா) என 5 விருதுகளை சூரரைப் போற்று பெற்றுள்ளது.

’ஜெயிலர்’ ரஜினிக்கு டெஸ்ட் ஷூட்

நெல்சனுக்கு ரஜினிகாந்த் முழு சுதந்திரம் கொடுத்துள்ளாராம். ‘ஜெயிலர்’ படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நேற்று நடந்துள்ளது.

தற்கொலை தேடும் 2k Kids –  தடுப்பது எப்படி?

வீட்டுக்குள் ஆன்லைன் மூலம் பாடம் படித்த மாணவர்களுக்கு மீண்டும் பள்ளி, வகுப்புகள், பாடம் என்பது சிக்கலாக தெரிகிறது. அழுத்தமாக மாறுகிறது.

வாவ் ஃபங்ஷன் : பேப்பர் ராக்கெட் டிரெய்லர் வெளியீட்டு விழா

பேப்பர் ராக்கெட் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சில காட்சிகள்

நியூஸ் அப்டேப்: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம்: உயர்கல்வித் துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 27 வரை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.

Podcasts

Videos

தமிழகத்தில் விரைவில் 500 இடங்களில் மின்​சார வாகனங்களுக்கு சார்ஜிங் மையங்கள்

தமிழகத்​தில் மின்​சார ஆட்​டோ, டாக்​ஸிகளுக்கு 500 இடங்​களில் பேட்​டரி மாற்று மற்​றும் ‘சார்​ஜிங்’ மையங்​கள் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக மின்​வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

Magazines