Trending

வாவ் எதிர்காலம் – கமல் ராசி எப்படி இருக்கு?

மீனம் நடிகர் கமல் சமூக ஆர்வலர்கள் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். உடல் நலத்தில் அக்கறை அவசியம். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. வீட்டில் வேலையாட்களிடம் கோபத்தைக் காட்டாமல் தட்டிக் கொடுப்பது நல்லது. வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்து விடுவீர்கள்.

சிறுகதை: ஒரு சிட்டிகை  – காஞ்சனா ஜெயதிலகர்

தம்பதி பிரியம்… பிசாசு போலலே! பலரும் அது பற்றி பேசினாலும், கண்டது சிலருதான் ! வந்தவ சந்தோஷப் பட்டா அந்த காதல் பிசாசு உங்கண்ணுக்குத் தெரியும்… கடிஞ்சு கசந்தால் போச்சுப் போ!

நியூஸ் அப்டேட்: அமித்ஷா சென்னை வருகை

ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய தலைவா்கள் வருவதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நியூஸ் அப்டேட்: இனி நோ பவர்கட் – அமைச்சர் உறுதி

இனி மின்தடை ஏற்படாமல், சீரான மின்சாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்த வருகிறது.

தோனி – Finisher சாகசங்கள்

கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை.  மெக் கே வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட அஸ்வின் ரன் எதையும் எடுக்கவில்லை. இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறியது. அடுத்த பந்தில் அவர் ஒரு ரன் எடுத்து தோனியிடம் பொறுப்பை ஒப்படைக்க, இவர் கரையேற்றுவார் என்று மொத்த இந்தியாவும் ஆசுவாசமானது. தோனியும் ஏமாற்றவில்லை. அடுத்த பந்தை 112 மீட்டர் தூரத்துக்கு பறக்கவிட்டார்.

Podcasts

Videos

Magazines