Trending

வாவ் ஃபங்ஷன் : ‘ஆதார்’ சக்சஸ் மீட்

‘ஆதார் ’ படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நேற்று நடந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நியூஸ் அப்டேட்: ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிகளுக்கு அனுமதி மறுப்பு

அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ்., விசிக சார்பில் தனித்தனியாக பேரணி நடத்த கோரியிருந்த நிலையில், அவற்றுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

Podcasts

Videos

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

Magazines