Trending

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியது எப்படி?

உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது மிக மோசமான சம்பவம் என்பதால், வெறும் பணியிடமாற்றத்தோடு விட்டால், அது நீதித்துறையின் கவுரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கொலீஜியம் உறுப்பினர்கள் கருதினர்.

அஜித் மாதிரி பண்ணாதீங்க!

இந்தவகையில் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் உட்பட பல இயக்குனர்கள், அவர்களின் உதவியாளர்களிடம் நான் பணியாற்றி இருக்கிறேன்.

மும்பையை ஜெயிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்

நாளைக்கு 8-வது முறையா மோதப் போறாங்க. இதுவரைக்கும் நடந்ததெல்லாம் பழைய கதை. இந்த தடவை புதுசா ஜெயிக்கணும்ங்கிற மனநிலையோடத்தான் 2 டீம்களோட ரசிகர்களும் இருக்காங்க.

மனைவி தகராறு – என்னை தொட்டா 5000 தரணும்…

இந்த நிலையில், தனது மனைவி மீது வயாலிகாவல் போலீசில் ஸ்ரீகாந்த் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

கயாடு லோஹர் காட்டில் மழை

கயாடுக்கு வயது 24. யூத் ஆக இருப்பதால், பலரால் அதிகம் விரும்பப்படுகிறார். அவரின் சின்ன, சின்ன டான்ஸ் அசைவுகள், பேச்சு பலருக்கு பிடிக்க, அவரை கொண்டாடுகிறார்கள்.

Podcasts

Videos

இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்துக்கு நான் Guarantee – பிரதமர் மோடி

இளைஞர்கள்தான் நாட்டின் மூலதனம். அவர்கள்தான் நாட்டின் பிரகாசமான எதிர்காலத்துக்கான உத்தரவாதம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Magazines