Trending

உங்களை உற்சாகப்படுத்த 4 நிமிட காலை  பழக்கங்கள்

நம்ம வாழ்க்கைல ஓட்டமும், பரபரப்பும் அதிகமாயிடுச்சு. இதனால மனசுக்குள்ள ஒரு அமைதியின்மை, டென்ஷன், கவலைன்னு நிறைய விஷயங்கள் குடியேறிடுது. மனசு அமைதியா இல்லன்னா, சந்தோஷமாவும் இருக்க முடியாது. ஆனா, நம்ம மனச நம்மளே பழக்கப்படுத்த முடியும்னு சொன்னா நம்புவீங்களா? சில சின்ன சின்ன பழக்கங்களை கடைபிடிச்சா, உங்க மனச அமைதிக்கும், சந்தோஷத்துக்கும் ட்ரெய்ன் பண்ண முடியும். வாங்க, அந்த 5 சூப்பர் பழக்கங்கள் என்னன்னு பார்ப்போம்.

6 பீச்கள்  ஃப்ளூ ஃப்ளாக் கடற்கரையாகிறது – தமிழக அரசு

தமிழ்நாட்டில் 6 கடற்கரைகளுக்கு நீலகொடி சான்றிதழ் பெற தமிழக அரசு சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்திய ஜவுளியை ஏற்றுமதி செய்ய 40 நாடுகள்பட்டியல் ரெடி –   மத்திய அரசு

 இந்திய ஜவுளியை ஏற்றுமதி செய்ய 40 நாடுகளை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்கா வரியால் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு 3,000 கோடி வர்த்தக பாதிப்பு – மு.க. ஸ்டாலின்

அமெரிக்காவின் வரி விதிப்பால் திருப்பூர் ஆயத்த ஆடை துறையில் ரூ. 3,000 கோடி வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Podcasts

Videos

பிரிட்டன் –  ஜெர்மனியில் ரூ. 15,516 கோடி முதலீடுகளைப் பெற்றுள்ளோம் – முதல்வர் ஸ்டாலின்

பிரிட்டன் -  ஜெர்மனியில்  ரூ. 15,516 கோடி முதலீடுகள் பெற்றுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Magazines