Trending

சீரியல் நடிகை விடியோ

இந்த சீரியல் நடிகை சம்மந்தப்பட்ட விடியோ மிக மிக சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம். இது ஜஸ்ட் இன்னுமொரு ஸ்கேண்டல் அல்ல. இது ஜஸ்ட் மற்றுமொரு பார்ன் மட்டுமல்ல. சைக்காலஜிக்கலாக விசித்திரமாக இருக்கிறது.

மாதவன் ஒரு மெய்யழகன்: சித்தார்த்

அவர் நடித்த கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன். நான் முதலில் நேரில் பார்த்து வியந்த ஹீரோ.

மகனே மனோஜ் ! – வைரமுத்து

எனக்குக் கடன் செய்யக்கடமைப்பட்டவனே! உனக்கு நான் கடன்செய்வதுகாலத்தின் கொடுமைடா" என்றுதகப்பனைத் தவிக்கவிட்டுத்தங்கமே இறந்துவிட்டாயா?

மனோஜின் நிறைவேறாத ஆசை

தாஜ்மஹால் படத்தில் தனது தந்தையால் ஹீரோ ஆக்கப்பட்டாலும், அவருக்கு அப்பா பாணியில் இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையே மனோஜ்க்கு அதிகம் இருந்தது

மனோஜ் பாரதிராஜா காலமானார்

கடந்த சில நாள்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்ட நிலையில் சேத்துப்பட்டிலுள்ள இல்லத்தில் மாரடைப்பு காரணமாக மனோஜ் உயிரிழந்தாா்.

Podcasts

Videos

இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்துக்கு நான் Guarantee – பிரதமர் மோடி

இளைஞர்கள்தான் நாட்டின் மூலதனம். அவர்கள்தான் நாட்டின் பிரகாசமான எதிர்காலத்துக்கான உத்தரவாதம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Magazines