Trending

மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம் – 1000 பேர் பலி

மியான்மர், தாய்லாந்தில் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

பசுமை இந்தியா – மயில்சாமி அண்ணாதுரை

அனைவரும் பேட்டரி வாகனங்கள் வாங்கினால் தான் பசுமையான உலகத்திற்கு நாம் செல்ல முடியும்.

கிபிலி பாணி ஏஐ ஓவியங்களுக்கு பிரபலங்கள் கடும் எதிர்ப்பு

ஏஐ பயன்பாடு என்பது மனித வாழ்க்கைக்கே ஒரு அவமரியாதை. அழிவை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோமோ என்று எனக்குத் தோன்றுகிறது.

வெப்ப அலை வார்னிங்

அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் சுகாதார தாக்கத்தைத் தடுக்க, நிர்வகிக்க மற்றும் கண்காணிக்க சுகாதாரத் துறைகள் இந்த வழிகாட்டுதல் ஆவணங்களை அனைத்து மாவட்டங்களுக்கும் பரப்ப வேண்டும்.

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை – தவெக தீர்மானம்

தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் திருவான்மியூரில் இன்று நடைபெற்றது. இக்கூட்ட்த்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் வருமாறு…

Podcasts

Videos

இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்துக்கு நான் Guarantee – பிரதமர் மோடி

இளைஞர்கள்தான் நாட்டின் மூலதனம். அவர்கள்தான் நாட்டின் பிரகாசமான எதிர்காலத்துக்கான உத்தரவாதம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Magazines