Trending

இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளது: தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

50,674 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதாதது ஏன்? அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்!

ஏன் 50,674 மாணவர்கள் ஆப்செண்ட் ஆனார்கள்? இதன் விளைவு என்னவாக இருக்கும்? அரசுப் பள்ளி ஆசிரியர் சு. உமா மகேஸ்வரியிடம் கேட்டோம்.

வேகமாக பரவும் இன்புளூயன்சா… கட்டுப்பாடுகளை வெளியிட்ட அரசு!

தமிழக அரசு இன்புளூயன்சா காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்…

மார்ச் 27-ல் பிரதமர் மோடி சென்னை வருகை

புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 27-ந்தேதி சென்னைக்கு வருகை தர உள்ளார்.

இப்படியும் ஒரு முதல்வர் – ஹிமாச்சல பிரதேச ஆச்சர்யம்

நான். எம்எல்ஏ ஆவதற்கு முன் எளிமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறேன். என்னால் அந்த பொருளாதார சூழ்ழலை விட்டு வெளியே வர முடியவில்லை.

Podcasts

Videos

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

Magazines