Trending

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு நேற்று உயர்த்தியுள்ளது. இதன்படி, ரூ.818.50-க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.868.50 ஆக அதிகரித்துள்ளது.

ட்ரம்பை எதிர்க்கும் உலக நாடுகள்

தற்போது இந்தப் போராட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. அங்குள்ள மக்கள் ட்ரம்பின் தீவிர வர்த்தக கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஓய்வு பற்றி தோனி சொன்னது என்ன?

மற்ற மூத்த வீரர்கள் எல்லாம் ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் 43 வயது ஆன நிலையிலும் மகேந்திர சிங் தோனி மட்டும் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறார்.

ரத்தக்களறியாகும் பங்குச் சந்தை

இப்போது டிரம்ப் எஃபக்டால் சந்தைகள் சரிந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள். எனக்கு என்னமோ அது சரிவதற்கு ஒரு சாக்கு வேண்டும், அப்பாடா ஒரு சாக்கு கெடச்சிதுடா என சரிவது போல உள்ளது.

கோவை சரளாவுக்கு இன்று பிறந்தநாள்

வயதளவில் 60ஐ தாண்டிவிட்டாலும், அக்கா கோவை சரளாவின் நடிப்பு, காமெடிக்கு வயது என்றைக்குமே 16தான்

Podcasts

Videos

Magazines