Trending

அன்புமணி மீண்டும் செயல் தலைவராகிறார்

அந்த முடிவின்படி பாமக-வின் தொடங்கிய நான் நிறுவனர் என்பதோடு நான் இனி கட்சியின் தலைவாரகவும் செயல்பட முடிவெடித்துள்ளேன்.

சீனாவுக்கு 125% அமெரிக்காவுக்கு 84% வரி போர்

சீனா எங்களை மதிக்கவில்லை. எங்களின் பரஸ்பர வரிக்கு மேலும் மேலும் வரி விதிக்கிறது. இதனால் நாங்கள் சீனாவுக்கான வரியை 104 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக அதிகரித்துள்ளோம்.

கோடையை Enjoy பண்ணுங்க

அம்மா எப்பவுமே வித்தியாசமா ரெசிபிகள் செய்வதில் கில்லாடி. அம்மா செய்து கொடுத்து என் நினைவில் இருக்கும் சில கோடைகால ரெசிபிகள் இதோ.

அப்படி பேசியிருக்க கூடாது : ரஜினிகாந்த்

கடந்த ஆண்டு இதே நாளில் ( ஏப்ரல்-9) மூத்த அரசியல்வாதி, முன்னாள்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது?

ஞானத்தை உணர வேண்டும் என்பதால் அவருக்கு இசைஞானி என்ற படத்தை கொடுத்தார் கலைஞர். உலகப்புகழ் இசையமைப்பாளர்களை விட பின்னணி இசையில் அவர் கலக்குகிறார்.

Podcasts

Videos

4 முக்கிய அறிக்கைகள் மீது கவனம் செலுத்த போகும் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நான்கு முக்கிய அறிக்கைகளை தமிழ்நாடு மாநில திட்டக்குழு ஜூலை 7ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தது.

Magazines