Trending

திரிஷா திட்டியது யாரை?

திரிஷா சிலரை திட்டி தீர்த்து இருக்கிறார். கோழைகள் என வசை பாடியிருக்கிறார். திரிஷாவுக்கு என்னாச்சு? அவரை உசுப்பேற்றியவர்கள் யார்?

பாராட்டு பெற்ற நாங்கள் படம்

தமிழில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட, குழந்தைகள் நடித்த படங்கள் வருவது அரிது. அந்த குறையை போக்க வருகிறது ‘நாங்கள்’.

ஸ்டண்ட் பயிற்சிக்கு ஆஸ்கர் விருது !

வரும் 2028-ல் நடைபெறும் 100-வது ஆஸ்கர் விருது விழா தொட்டு சண்டைப் பயிற்சிக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாறுமாறாக உயர்ந்தது தங்கம் விலை!

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,745-க்கும், பவுனுக்கு ரூ.1480 உயர்ந்து ஒரு பவுன் ரூ.69,960-க்கும் விற்பனையாகிறது.

செல்லப் பிராணிகளை தெரிந்துகொள்வோம்

இன்று சர்வதேச செல்லப் பிராணிகள் தினம். இந்த நாளில் நாம் செல்லமாய் வளர்க்கும் பூனைகள் மற்றும் நாய்களைப் பற்றிய சுவாரஸ்யமான சில விஷயங்கள்…

Podcasts

Videos

4 முக்கிய அறிக்கைகள் மீது கவனம் செலுத்த போகும் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நான்கு முக்கிய அறிக்கைகளை தமிழ்நாடு மாநில திட்டக்குழு ஜூலை 7ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தது.

Magazines