Trending

மோடிக்கு தீபாவளி வாழ்த்து கூறிய ட்ரம்ப்

டொனால்டு ட்ரம்ப் தீபாவளி அன்று தனக்கு தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்ததை உறுதிப்படுத்திய பிரதமர் மோடி, அவருக்கு நன்றி தெரிவித்தார்.

மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி!

“உங்களது உழைப்பும், ஆளுமையும் ஆச்சரியப்படுத்துகிறது” என ரஜினி தெரிவித்ததாக மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.

சனே டகைச்சி ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார்

சனே டகைச்சியை ஜப்பானின் முதல் பெண் பிரதமராக அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்துள்ளது.

தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பும் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெரியாத எண்களிலிருந்து விடியோ அழைப்புகள் வந்தால் ஏற்க வேண்டாம் -காவல்துறை

மோசடியாளர்கள் அரைகுறை ஆடையுடன் இருந்து, அவர்களுடன் பேசுபவரின் ஸ்க்ரீனை ரெக்கார்டு செய்து கொண்டு பணம் கேட்டு மிரட்டும் கும்பல் தற்போது அதிகரித்து வருகிறது.

Podcasts

Videos

Magazines