Trending

சேதன் சர்மா ராஜினாமா – குழப்பத்தில் இந்திய கிரிக்கெட்.

இந்திய வீரர்கள் சிலர் ஊசி போட்டுக்கொள்கிறார்கள் என்ற சேதன் சர்மாவின் பேச்சு இந்திய கிரிக்கெட் அணியின் இமேஜை பெரிதாக பாதித்தது.

நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? எடப்பாடியை கடுமையாக விமர்சித்த இயக்குனர் நவீன்

”உங்கள் தலைவர் ஜெயலலிதா ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா?” என்று இபிஎஸ்ஸை இயக்குநர் நவீன் கேட்டுள்ளார்.

புத்தகம் படிப்போம் 14: இலங்கை இறுதி யுத்தம் – பிரபாகரனுக்கு என்ன நடந்தது?

பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் இராணுவம் காட்டிய உடல் பிரபாகரனைப் போன்ற வேறு ஒருவரது உடல் என்றும் எழுதின.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? – இலங்கை தமிழ் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் பேட்டி

பிரபாகரன் இறந்துவிட்டதாக செய்தி வெளிவந்தது. ஆனால், அதில் பல சந்தேகங்கள் இருந்தது. அது ஆதாரபூர்வமாக தீர்க்கப்படவில்லை.

அனிகா சுரேந்திரன் லிப் லாக்!

’மலையாளப்படமான ஒ மை டார்லிங்’கில் லிப் லாக் காட்சி, நெருக்கமான காட்சி என இளமைத் துள்ளலுடன் நடித்து அதிர வைத்திருக்கிறார் அனிகா சுரேந்திரன்.

Podcasts

Videos

Magazines