Trending

தமிழகம் வறுமை ஒழிப்பில் முன்​னோடியாக திகழ்​கிறது

வறுமையை ஒழிப்​ப​தில் இதர மாநிலங்​களுக்கு எப்​போதும் தமிழகம் முன்​னோடி​யாக திகழ்கிறது.

வெளிநாட்டினரை பணியமா்த்தக் கூடாது – டிரம்ப்

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் வெளிநாட்டினரை பணியமா்த்துவதை நிறுத்திக்கொள்ளுமாறு அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தினாா்.

விரைவில் நடைமுறைக்கு வரும் பிரதமர் வேலைவாய்ப்பு திட்டம்

வேலைவாய்ப்புடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்தது. இத்திட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

வார் கேமிங் செயலிகள் மூலம் தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றம்

ஆன்லைன் வார் கேமிங் செயலிகள் மூலம் ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தத்தால் தமிழகத்துக்கு லாபம் என்ன ?

வர்த்தக ஒப்பந்தம் என்பது ஒருசில பின்னடைவுகளைக் கொண்டிருந்தாலும் கூட, தமிழகத்துக்கு மிகுந்த லாபம் அளிக்கக் கூடியதாக உள்ளது.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines