Trending

2047 யில் இரண்டாம் இடத்தில் இந்தியா

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜெர்மனி மற்றும் ஜப்பானைக் காட்டிலும் இந்தியா மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்று நிதி ஆயோக் சிஇஓ பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

பூமியின் ஆயுட்காலம் இவ்வளவுதான்! – நாசா வார்னிங்

நாசா விஞ்ஞானிகள் ஜப்பானின் டோஹோ பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் இணைந்து ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில் பூமியின் ஆயுட் காலம் பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

ரிஸ்க் எடுங்க. வாழ்க்கை அழகானது – சூர்யா

சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் பாடல் வெளியீட்டுவிழா, சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. அதில் சூர்யா பேசியது:

மணிரத்னத்தை கிண்டல் செய்த கமல்ஹாசன்

தக்லைப் படம், ஜூன் 5ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆக உள்ளது. மே 16ம் தேதி, சென்னையில் பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது. படம் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் கமல்ஹாசன் பேசியது:

குட்பேட்அக்லி வெற்றி படமா? தோல்வி படமா?

சிலநாட்களில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை அள்ளிவிட்டதாக, வினியோகஸ்தர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் அறிவித்தார். படக்குழுவும் வெற்றி விழாவை நடத்தினர். ஆனாலும் இந்த படம் வெற்றி படமா என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது.

Podcasts

Videos

ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்கள் தினசரி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்

Magazines