Trending

தலைவன் தலைவி – விமர்சனம்

படிக்காத கணவன் என்றாலும் சமாளிக்க முடியாமல் அவனது அன்புக்காக மட்டுமே ஏங்கும் படித்த நித்யா மேனன் பல இடங்களில் கலங்க வைக்கிறார்.

90’ஸ் நட்சத்திரங்கள் கோவாவில் குதூகலம்

90-களில் பிரபலமாக இருந்த நட்சத்திரங்கள் இந்த ஆண்டு தேர்வு செய்திருக்கும் இடம் கோவா. அனைவரும் இந்த முறை வெள்ளை நிற ஆடையை தேர்வு செய்துள்ளனர்.

400 கோடி​யில் கிண்டி நவீன பேருந்து முனை​யம்

கிண்டியில் நவீன பேருந்து முனை​யம், வணிக வளாகம், வாகன நிறுத்​து​மிடங்​கள், பொழுது போக்கு அம்சங்களு​டன் கூடிய ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து வளாகம் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

தெரு நாய்க்கடியால் உயிரிழப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை

இந்த கொடிய நோய்க்கு இரையாகுபவர்கள் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள்தான். இது மிகவும் ஆபத்தானது மற்றும் தொந்தரவளிக்கக்கூடிய விஷயமாகும்.

நிமிஷாவின் மரண தண்டனை தற்போது ரத்து

ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines