Trending

ஹவுஸ் மேட்ஸ் – விமர்சனம்

இடி விழுந்து பழைய நினைவுகளை கொண்டு வரும் விஞ்ஞான காரணம் என்று படம் முழுவது கதைக்கான நியாயமான காரணத்தை இயக்குனர் ராஜவேலு வைத்திருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது.

ட்ரம்ப் பொய் சொல்வதாக மோடி கூறிவிட்டால் ….

டொனால்ட் ட்ரம்ப் பொய் சொல்கிறார் என பிரதமர் மோடி கூறிவிட்டால் அனைத்து உண்மைகளும் வெளிவந்துவிடும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ரோந்த் – OTT விமர்சனம்

திலீஷ் போத்தனும், ரோஷன் மேத்யூவும் கதாப்பாத்திரங்களாக வாழ்ந்திருக்கின்றனர். திலீஷ் போத்தன் அத்தனை இடங்களிலும் அப்ளாஸை அள்ளியிருக்கிறார்.

வணி​கத்​துக்​கும் உரிமம் என்​பது ஏழை மக்​கள் மீது தாக்​குதல்

சிறிய கடைகளுக்​கு உரிமத்​தைக் கட்​டாய​மாக்​கும் சட்​டத்தை தமிழக அரசு திரும்​பப் பெறவேண்​டும் என்று தலைவர்கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குரில் தீவுகள் , ஜப்பானின் வடக்கு தீவு பகுதியான ஹொக்கைடோவில் சுனாமி பேரலைகள் கரையை தாக்கின.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines