Trending

மறைந்தார் கஸ்​தூரி ரங்​கன்

இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி அமைப்​பான இஸ்​ரோ​வின் முன்​னாள் தலை​வரும், அறி​விய​லா​ள​ரு​மான கஸ்​தூரி ரங்​கன் நேற்று கால​மா​னார்.

இஸ்ரேல் இந்தியாவுக்கு ஆதரவு

நாங்கள் எப்போதும் இந்தியாவுடன் நிற்கிறோம் என்று அதிரடியாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது பாகிஸ்தானை கதிகலங்க வைத்துள்ளது.

தீவிர​வா​தி​களுக்கு மோடி கடும் எச்சரிக்கை

பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய​வர்​களுக்கு கற்​பனைக்​கும் எட்​டாத அளவுக்கு தண்​டனை வழங்​கப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

வரியை குறைக்கும் சீனா!

இரு நாடுகளிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் முதற்கட்டமாக வரியை குறைக்க சீனா முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் ஜோடி ஸ்ருதிஹாசன்?

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்தில்தான் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் சிவகார்த்திகேயன். இப்போது ஸ்ருதிஹாசன் ஜோடியாகவே நடிக்கப்போகிறார் என்பதுதான் லேட்டஸ்ட் கோடம்பாக்கம் டாக்.

Podcasts

Videos

Magazines