Trending

பறக்கும் ரயில் வழித்​தடத்​தில் மெட்ரோ ரயில்

கடற்​கரை - வேளச்​சேரி பறக்​கும் ரயில் வழித்​தடத்​தில், வரும் 2028-ம் ஆண்​டு​முதல் மெட்ரோ ரயில்​களை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இந்தியா மீது ஆத்திரமடைந்த டிரம்ப்

இந்தியாவுக்கு எதிராக இன்னும் பல நடவடிக்கைகளை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என்று டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விவசாயிகளின் நலனுக்கே முன்னுரிமை – டிரம்ப்க்கு மோடி பதிலடி

விவசாயிகளின் நலன்களின் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்று பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக பதிலளித்துள்ளார்.

தங்கம் விலை மீண்டும் 75 ஆயிரம்

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.

யுபிஐ 70 கோடியில் புதிய சாதனை

யுபிஐ மூலம் கடந்த 2-ம் தேதி அன்று மட்டும் ஒரே நாளில் 70.7 கோடி பண பரிவர்த்தனை நடந்துள்ளது. இதனை என்பிசிஐ உறுதி செய்துள்ளது.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines