Trending

சமந்தாவை காப்பாற்றிய க்ரையோதெரபி!

க்ரையோதெரபி என்பது நம்முடைய உடலை கடும் குளிரில் குறிப்பிட்ட காலம் வரை இருக்க விடுவது. இப்படி குளிரில் நாம் இருக்கும் போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்.

கமலுக்கும் மணிரத்னத்திற்கும் என்ன ஆச்சு?

இவ்வளவு பஞ்சாயத்திற்குப் பிறகு கூட கமலின் 234-வது படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு ‘ரங்கராய சக்திவேல் நாயக்கர்’ என்று சாதிப்பெயரையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.

மேத்யூஸ் அவுட் – பங்களாதேஷ் செய்தது சரியா?

மேத்யூஸ் அவுட் ஆனதாக நடுவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து இந்த முறையில் ஒரு வீரரை அவுட் ஆக்குவது தார்மீக ரீதியில் சரிதானா என்ற விவாதம் எழுந்துள்ளது.

பரபரப்பை ஏற்படுத்திய பெங்களூர் பெண் அதிகாரி கொலை – டிரைவர் கைது

பத்து நாட்களுக்கு முன்பு இவரை பிரதிமா பணி நீக்கம் செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கிரண் அவரை கொலை செய்துள்ளார்.

ஜெயலலிதா கார் விற்பனைக்கு: 2 லட்சத்து 70 ஆயிரம்தான்!

ஒரு காலத்தில் கருப்புப் பூனை, மூத்த அமைச்சர்கள் படை போட்டி போட்டு தொங்கி வந்த வாகனம். இந்த வாகனத்தின் டயர்கள் கூட வழிபாட்டுக்குரியதாக இருந்தது. இப்போது சீந்துவாரின்றி விற்பனைக்கு வந்து விட்ட அவலம்.

Podcasts

Videos

அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு வீரா்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்துவாா்கள்.

Magazines