Trending

விரை​வில் சென்னையில் படகு ஆம்​புலன்ஸ்

மழை வெள்ள பாதிப்பு பகு​தி​களில் இருந்து கர்ப்​பிணி​கள், நோயாளி​களை மீட்டு சிகிச்சை அளிக்க படகு ஆம்​புலன்ஸ் சேவை விரை​வில் தொடங்​கப்​பட​வுள்​ளது.

மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்

அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த டாக்டர் வா.மைத்ரேயன், இன்று காலை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ஆதாரை ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது – உச்ச நீதிமன்றம்

இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதார அட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றமும், மும்பை உயர் நீதிமன்றமும் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பிபீஎஸ் ரசீதுகளால் மனிதர்களுக்கு அபாயம்

சில்லறை விற்பனை நிறுவனங்கள் விதிகளை மீறி பிபிஎஸ் அதிகம் கொண்ட ரசீதுகளையே பயன்படுத்துகின்றன. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் அபாயம்.

5 குழந்தைகளுக்கு பிறகு ரொனால்டோ திருமணம்

கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்டநாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை கரம்பிடிக்கவுள்ளார்.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines