Trending

எம்ஜிஆரும் எம்.எஸ்.வியும் – எம்.எஸ்.வி மகன் பிரகாஷ்

பின்னர் எம்.ஜி.ஆர் அவரைச் சந்தித்து தான் இந்த படத்தின் இசையமைப்பில் தலையிட மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்த பிறகுதான் இசை அமைத்தார்.

நிர்மலா சீதாரமன் Attacks உதயநிதி ஸ்டாலின் – மிஸ் ரகசியா

ஆமாம். அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம் என்ற உதயநிதியின் கேள்வியை மத்திய அரசு ரசிக்கவில்லை. அதனால் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த கேள்வி எழுப்பட்டது.

மீளாத தூத்துக்குடி, மீளும் நெல்லை – 6 நாட்களுக்குப் பிறகு எப்படியிருக்கிறது?

திருநெல்வேலி கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனால், தூத்துக்குடியில் இன்னும் பல பகுதிகள் இடுப்பளவு தண்ணீரில் மூழ்கியுள்ளதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Weekend Ott – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

அவர்களால் காசிக்கு போக முடிந்ததா? அந்த பயணம் அவர்களுக்கு கற்றுத்தந்த பாடம் என்ன? குடும்பத்துக்கு என்ன ஆனது என்பதை சிரிக்கச் சிரிக்க சொல்லியிருக்கிறார் இயக்குநர் நிதிஷ் சகதேவ்.

’விஜய் 68’ எந்தப் படத்தின் காப்பி?

அப்பா, மகன், தீவிரவாதி, போலீஸ் இப்படி பொருந்துகிற படம் எது என்று இன்டர்நெட்டில் அலசி ஆராய்ந்து பார்த்தால், பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்த ‘ஜெமினிமேன்’ என்றப் படத்தை கூகுள் காட்டுகிறதாம்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines