Trending

மத்​திய அரசின் ஜிஎஸ்டி வரி சீர்​திருத்த நடவடிக்​கைகள்

12 சதவீத வரம்​பில் உள்ள 99% பொருட்​கள் மற்​றும் சேவை​கள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீத​மாக குறை​யும் என தெரி​கிறது.

நேட்டோவில் உக்ரைன் இணைய முடியாது – டிரம்ப்

உக்ரைன் அதிபருடனான சந்திப்புக்கு முன்னதாக, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், நேட்டோவில் உக்ரைனால் இணைய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உயரிய பதவி – பாஜக அறிவிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக சி.பி.​ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

காசோலை பரிவா்த்தனை இனி வேகமாக நடக்கும் !

காசோலை வங்கியில் சமா்ப்பிக்கப்பட்டவுடன், பரிவா்த்தனைக்கு அனுப்பி, பணம் வந்து சோ்ந்ததும் உடனடியாக வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

100 நாடுகளில் வெளியானது கூலி !

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் 100 நாடுகளில் வெளியானது.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines