Trending

இசைப் புயலின் எளிமை – நேரடி அனுபவம்!

என்னைப் பற்றி உயர்வாக ராஜீவ் மேனனிடம் ரஹ்மான் சொன்னார்! என் வீடியோக்கள் பலவற்றை ரஹ்மான் பார்த்திருக்கிறார். அவர் பேச்சில் அது தெரிந்தது.

ஹைதராபாத் டெஸ்ட் – இந்தியாவின் தோல்விக்கு 4 காரணங்கள்

தங்கள் சொந்த மண்ணில் இந்திய அணி பெற்ற 4-வது தோல்வி இது. அந்த அளவுக்கு தொடர் வெற்றிகளை சொந்த மண்ணில் இந்திய அணி பெற்றுள்ளது.

முறுக்கிக் கொள்ளும் தலைவர்கள் – சிக்கலில் இந்தியா கூட்டணி

இதனிடையே, ‘நிதிஷ் இந்தியா கூட்டணியில் நீடித்தால் ஒருவேளை அவர் பிரதமர் வேட்பாளராக வாய்ப்பிருக்கிறது’ என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் ஒருவர்.

பவதாரிணி இறப்புக்கு முன் நடந்தது என்ன?

இதைக்கேட்டு இளையராஜா உடைந்து போனது உண்மைதான். ஆனால் இறப்பு என்பது ஒரு ஆன்மாவுக்கு கிடைக்கும் விடுதலை என்பதை உணர்ந்தவர். இதனால் மகளை இருக்கும்வரை பத்திரமாக பார்த்துகொள்ள தனது மகன்களிடம் கூறியிருக்கிறார்.

விஜய்யுடன் போட்டியா? – மனம்திறந்து பேசிய ரஜினிகாந்த்

தயவுசெய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள், 'காக்கா, கழுகு' கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது எனது அன்பார்ந்த வேண்டுகோள்”

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines