Trending

ஐசரி கணேஷ் மகளின் திருமணம்

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமணம் ல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய புகைப்படங்கள் இதோ..

கத்​தோலிக்க திருச்​சபையின் 267-வது போப் தேர்வு

வாடிகன் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப் ஆண்டவராக அமெரிக்காவைச் சேர்ந்த பிஷப் ராபர்ட் பிரேவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாகிஸ்தான் தாக்குதலை இந்தியா முறியடிப்பு

பாகிஸ்தான் ட்ரோன்கள் வியாழக்கிழமை இரவு திடீர் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இந்திய விமானப் படை அனைத்து ட்ரோன்களையும் நடுவானில் சுட்டு வீழ்த்தியது.

புதிய இலக்கை நோக்கிச் செல்ல தயார் ஆகுங்கள் – விஜய்

புதிய இலக்கை நோக்கிச் செல்ல அனைவருமே தயார் ஆகுங்கள், வெற்றி காணுங்கள்” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு இந்தியா Approval

இந்தியாவில் சேவையைத் தொடங்க ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Podcasts

Videos

இனி யூ டியூப் சானல்களின் இருந்து வரும் வருவாய்க்கு Danger

யூ டியூப் நிறுவனத்தின் வருவாய் தொடர்பான விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றமானது ஜூலை 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

Magazines