Trending

அமெரிக்கா 5.5 கோடி விசாக்கள் மறுபரிசீலனை

5.5 கோடி விசாக்களை மறுபரிசீலனை செய்து, அவற்றில் ஏதேனும் அத்துமீறல் விவகாரங்கள் இருப்பின், விசாவை ரத்து செய்வது மற்றும் அவர்களை வெளிநாட்டுக்கு கடத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் டிரம்ப் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சீனா அழைப்பில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் மோடி பங்கேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி,  உள்பட 20 உலகத் தலைவா்கள் பங்கேற்பதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது.

தெரு நாய்களை பற்றி உச்ச நீதிமன்றத்தின்  தீா்ப்பின்  அம்சங்கள்

தில்லி, என்சிஆா் பகுதியில் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து நாய்க் காப்பகங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று இரு நீதிபதிகள் அமா்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இந்த விவகாரத்தை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமா்வு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது.

சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு – முதல்வர் ஸ்டாலின்

சென்னை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 -ந் தேதிகொண்டாடப்படுகிறது. இந்த நாள், 1639 ஆம் ஆண்டு சென்னை நகரம் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் மெட்ராஸ் என்ற பெயரில் நிறுவப்பட்டதை நினைவுகூர்கிறது. சென்னை, தமிழ்நாட்டின் தலைநகரமாகவும், இந்தியாவின் முக்கியமான கலாச்சார, பொருளாதார மையங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த நாளில், சென்னையின் பாரம்பரியம், வரலாறு மற்றும் பன்முகத்தன்மையை மக்கள் கொண்டாடுகின்றனர்.

விஜயின் வியூகம் 2026 யில் வெற்றிக்கு வழிவகுக்குமா?

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசியதன் மூலம் விஜய் கிட்டத்தட்ட அதிமுக வாக்காளர்களை தன் பக்கம் மொத்தமாக இழுக்க தொடங்கி உள்ளார்.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines