Trending

நல்ல நாள் பார்க்கும் சித்தார்த் – அதிதி ராவ்

இங்கே பின்பற்றப்படும் முறைப்படிதான் திருமண சடங்குகள் இருக்கவேண்டும் என கறாராக கூறியிருக்கிறார்களாம். மேலும் நல்ல நாளில்தான் முகூர்த்தம் இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்களாம்.

39 தொகுதிகளும் திமுக கூட்டணிக்கு – புதிய கருத்துக் கணிப்பு முடிவு – அரசியலில் இன்று!

இந்த கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என்றும், பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஷங்கர் மகள் திருமணம்

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது நடைபெற்றது.

இரவில் சாலை மறியல் – அண்ணாமலை மீது வழக்கு

இரவில் நடுரோட்டில் அமர்ந்து அண்ணாமாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாமலை மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

புத்தகம் படிப்போம் – Who We Are and How We Got Here

உலகில் இன்று எந்த இனமுமே கலப்பில்லாத ‘தூய்மையான’ இனமில்லை; இந்த உண்மையை சொல்கிறது, David Reich எழுதிய ‘Who We Are and How We Got Here’.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines