Trending

இப்படி சாப்பிடுங்க நோய் வராது – மருத்துவ கவுன்சிலின் Diet Chart

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில். இந்த நிலையை சரிசெய்ய இந்தியர்களுக்கு ஏற்ற புதிய டயட் வழிகாட்டு நெறிமுறையையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ளது.

10ஆம் வகுப்பு ரிசல்ட்: 91.55% பேர் பாஸ்!

தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிக்கலில் செளந்தர்யா ரஜினிகாந்த்

செளந்தர்யா பேக் அப் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாராம். நட்சத்திரங்களுக்கு ஒன்றும் புரியாமல் போகவே, ஷூட்டிங் கேன்சலாகி இருக்கிறது.

அக்கா தங்கையாக நடிக்க தயாரான நயன்தாரா

கேஜிஎஃப் படப்புகழ் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தில் அவரது சகோதரியாக நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

இனி வெயிலடிக்காது… மழைதான்! எப்போது வரை?

09.05.2024 முதல் 15.05.2024 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines