Trending

பாதுகாப்பு உள்கட்டமைப்பு வெளிநாட்டை சார்ந்து இருக்கக்கூடாது – ராஜ்நாத் சிங்

எந்தவொரு எதிரி அச்சுறுத்தல்களையும் சமாளிக்க வான் பாதுகாப்பு கேடயம் தற்காப்பு, தாக்குதல் கூறுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

தங்கம் விலை மீண்டும் அதிரடியாக ரூ.77,000-க்கு உயா்ந்தது!

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76.960-க்கு விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

குரங்கு அம்மை வைரஸ் 47 நாடுகளில் பரவி வருகிறது

உலக சுகாதார அமைப்பின் மூலம், குரங்கு அம்மை வைரஸின் அனைத்து வகைகளும் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு பரவி வருவது உறுதியாகியுள்ளது.

2038-ல் அமெரிக்​காவை பின்​னுக்​குத் தள்ளும் இந்தியா 

2038-ல் அமெரிக்​காவை பின்​னுக்​குத் தள்ளி உலகின் 2-வது பெரிய பொருளா​தா​ர​மாக இந்​தியா உரு​வெடுக்​கும்.

எச்1பி  விசாவில்  அதிரடி மாற்றங்கள் செய்யும் அமெரிக்கா

எச்1பி  விசாவில்   மாற்றங்களை மேற்கொள்ள டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக்  தெரிவித்தாா்.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines