Trending

இந்தியாவை புகழ்ந்த அமெரிக்க பெண் கிறிஸ்டன் பிஷ்ஷர்

இந்தியாவில் வசித்து வரும் அமெரிக்கப் பெண் ஒருவர் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது 10 விஷயங்களில் இந்தியா மிகச் சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

USA யை விட்டு வெளியேற 1000 டாலா் தரும் ட்ரம்ப்

வெளிநாட்டு மக்கள் தங்கள் தாயகத்துக்கு திரும்ப உதவியாக ஆயிரம் டாலர் நிதியுதவி அளிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்துள்ளது.

க்ரிஸெல்டா – ஒரு மர்ம அரசி

கொலம்பியாவைச் சேர்ந்த இந்த பெண் அமெரிக்காவின் போதைப் பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தின் முடி சூடா அரசியாக திகழ்ந்தார். இவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான தொடர்தான் ‘க்ரிஸெல்டா’ (Griselda).

நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை

நாடு முழுவதும் நாளை போர்க் கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

மோகன்லாலின் ‘துடரும்’ 100 கோடி வசூல்

‘துடரும்’. தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கேரளாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Podcasts

Videos

Magazines