Trending

69 வயதில் உச்சம் தொடும் கமல்

இன்றைய நிலவரப்படி ரஜினிக்கு கிடைத்திருக்கும் இடம் உச்சம். ரஜினிக்கு அடுத்து விஜய், அஜித் என பட்டியல் மாறியிருக்கிறது.

சந்திரபாபு நாயுடு உடன் பேசிய சரத்பவார் – மோடி மீண்டும் பிரதமராவாரா?

சந்திரபாபு நாயுடுவின் தயவு பாஜக கூட்டணி ஆட்சியமைக்க தேவை. ஒருவேளை சரத்பவாரின் பேச்சுக்கு பணிந்து சந்திரபாபு நாயுடு I.N.D.I.A. கூட்டணி பக்கம் சாய்ந்தால், ஆட்டம் வேறு மாதிரி ஆகும்

ஆந்திரா, ஒடிஷா மாநிலங்களில் ஆட்சி மாற்றம்

ஆந்திரா மற்றும் ஒடிஷா மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்: 40 தொகுதிகளின் முடிவுகள்

தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தொகுதி வாரியாக முடிவுகளைப் பார்ப்போம்.

நாடாளுமன்றத் தேர்தலில் நட்சத்திரங்கள்!

இமாச்சல் பிரதேசத்தில் ஸ்டார் வேட்பாளராக நின்ற சர்சை நாயகி கங்கனா ரணாவத் மண்டி தொகுதியில் அதிக வாக்கு ம்வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தார்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines