Trending

கல்கி 2898 திரைப்படத்தில் டிரைலர் கமலை தோற்றத்தை விமர்ச்சிக்கும் ரசிகர்கள்.

மிக பிரமாண்ட மாக தயாரிக்கப்பட்டு 4 மொழிகளில் வெளியாக இருக்கும் பெரிய பட்ஜெட் படத்தின் முன்னோட்டமே இப்படி விமர்சனத்திற்குள்ளாவது இதுவே முதல் முறை.

கட்சி மாறும் 40 எம்எல்ஏக்கள்: சிக்கலில் மகாராஷ்டிர அரசு

இப்போது மகாராஷ்டிர மாநிலத்தின் அரசியல் சூழலுக்கு ஏற்ப அணி மாறத் தயாராக இருக்கிறார்கள் சில சட்டமன்ற உறுப்பினர்கள்.

ஒரு கோடியில் தாலி! – பிரேம்ஜி திருமணத்தில் தடபுடல்

பிரேம்ஜியிடம் போனில் பேசி தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு தன் வீட்டில் வந்து சந்திக்கும்படி கூறியிருக்கிறார் இளையராஜா

சென்னை பயங்கரம்: Birthday Partyயில் சீரழிக்கப்பட்ட சிறுமி!

பதினைந்து வயது சிறுமிக்கு இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, தனது காதலன் மற்றும் ஆண் நண்பருக்கு சிறுமியை பிறந்தநாள் பரிசாக அளித்து விருந்தாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாகிஸ்தானின் எதிர்காலம் இந்தியாவின் கையில்! – T20 World Cup

இந்த 2 போட்டிகளில் ஏதாவது ஒன்றில் அமெரிக்கா வென்றாலும் அடுத்த சுற்றில் ஆடும் பாகிஸ்தானின் ஆசையில் மண் விழுந்துவிடும்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines