Trending

’குற்றப் பரம்பரை’ பஞ்சாயத்து- என்ன நடக்கிறது?

முதலில் பாரதிராஜா, அடுத்து பாலா, இப்போது சசிகுமார். இவர்கள் மூவராலும் ‘குற்றப்பரம்பரையை’ எடுக்க முடியாமல் போயிருக்கிறது.

அருந்ததி ராய் மீது யு.ஏ.பி.ஏ வழக்கு – ஏன்?

அருந்ததி ராய் புதுடெல்லியில் 21.10.2010 அன்று பேசும்போது, ''இந்தியாவிலிருந்து காஷ்மீரைப் பிரிக்கும் வகையில்' பேசியதாக புகார்.

இளையராஜா பாடல் உரிமை வழக்கு பரபரப்பு வாதம்

இளையராஜாவின் கவனம் முழுவதும் படங்களுக்கு இசையமைப்பதில் இருந்ததால் இதில் கவனம் செலுத்தாமல் இருதததே அவருக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் சூழல் வந்திருக்கிறது.

அண்ணாமலைக்கு சம்மதமா? -வெங்கய்யா நாயுடுவுக்கு அமித் ஷா கொடுத்த அசைன்மெண்ட்! – மிஸ் ரகசியா

ஆந்திரால தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி அமைய முக்கிய காரணமா இருந்தவர் அவர்தானாம் அதனால அவரை சிறப்பு அழைப்பாளரா கூப்டிருக்காங்க.

அதிர்ச்சி தகவல்: ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வு உண்மைதானாம்!

வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு 5% வரை அமல்படுத்தப்படும். ரூ.4.60 ஆக இருக்கும் ஒரு யூனிட் மின்சார கட்டணம் இனிமேல் ரூ.4.83 ஆக உயரும்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines