Trending

ஒரு நாளுக்கு 1.5 ரூபாய் லட்சம் சம்பளம் – அம்பானி ஃபோட்டோகிராபர்

இது அந்த நிகழ்ச்சியைப் பற்றிய செய்தியோ அல்லது படங்களில் உள்ள விஐபிக்களைப் பற்றிய செய்தியோ அல்ல… அந்த படங்களை எடுத்தவரைப் பற்றிய செய்தி.

வேகமான விற்கும் அரசியல் சாசனம்! – ராகுல் காந்தி செய்த வேலை!

இந்தியாவில் இப்போது அதிகமாக விற்கும் புத்தகங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது இந்திய அரசியல் சாசனத்தின் கையடக்க பிரதி.

இதுதான் மோடி யோகாசனம்!

பிரதமர் மோடி, தினமும் தன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் சில யோகாசனங்களை அனிமேஷன் படத்துடன் போட்டு விளக்கி வருகிறார்.

குவைத்தில் தீப்பிடித்த கட்டிடம் – ஆடுஜீவிதம் தயாரிப்பாளருடையது?

தீ விபத்து நடந்த கட்டிடம் என்.பி.டி.சி. குழுமம் என்ற பெரிய கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமானது என்று இப்போது தெரிய வந்திருக்கிறது. இந்த குழமம் கே.ஜி.ஆப்ரஹாம் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது என்று சொல்லப்படுகிறது.

என் அப்பா மலேசியா வாசுதேவன் – மகன் யுகேந்திரனின் நினைவுகள்

மலேசியா வாசுதேவனைப் பற்றிய நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் அவரது மகன் யுகேந்திரன்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines