Trending

அஷோக் செல்வன், அபர்ணதி Vs தயாரிப்பாளர்கள்!

மேடையில் நடிகைகளை ஆணாதிக்க மனோபாவத்துடன் நடத்துகிறார்கள். மரியாதை கொடுப்பதில்லை. பின் வரிசையில் அமர வைக்கிறார்கள். அதனால்தான் நான் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை -நயன் தாரா

காலமானார் அஞ்சுமன் கெய்க்வாட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான அஞ்சுமன் கெய்க்வாட், புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 71.

கேரளாவுக்கு மட்டும் ஏன் இந்த சோதனை?

வயநாடு பகுதியில் உள்ள மண்ணுக்கு அடியில் ‘சாயில் பைப்பிங்’ என்ற பிரச்சினை இருப்பதும் அங்கு அடிக்கடி நிலச்சரிவு ஏற்படக் காரணம் என்று புவியியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

வயநாடு நிலச்சரிவு – தமிழ்நாடு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

இயற்கை பேரிடர்களை நம்மால் தடுக்க முடியாதுதான். ஆனால், அதன் தீவிரத்தைக் குறைக்கவும், மேற்கு தொடர்ச்சி மலையைக் காப்பற்றவும் நம்மால் முடியும்.

150 பேர் பலி – வயநாட்டில் என்ன நடக்கிறது?

பெருமழை, அதன் தொடர்ச்சியாக வெள்ளம், நிலச்சரிவுகள், உயிரிழப்புகள் என இத்தகைய சூழ்நிலையை கேரள மாநிலம் சந்திப்பது இது முதல்முறையல்ல.

Podcasts

Videos

Magazines