Trending

சிம்புக்கு எழுதிய கதை அஜித்துக்கு – அப்படியா?

அஜித்திற்கு அடுத்த படத்திற்கான கெட்டப் பற்றியும், அதன் கதாபாத்திர வடிவமைப்பையும்  யோசிக்க வேண்டும் என்பதால் இந்த நெருக்கடி.

500 கோடி ரூபாய் நெக்லஸ், 67 கோடி ரூபாய் வாட்ச் – அம்பானி வீட்டு பணக்கார கலாட்டாக்கள்

25 முக்கிய விருந்தினர்களுக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரங்களை ரிட்டர்ன் கிஃப்டாக முகேஷ் அம்பானி வழங்கியுள்ளார்.

Come Back Shankar – பட்டுக்கோட்டை பிரபாகரின் இந்தியன் 2 விமர்சனம்

பாராட்டு – விமர்சனம் ஆகிய இரண்டையும் சரிவிகிதமாக கலந்து ஒரு விமர்சனத்தை எழுதியுள்ளார், பிரபல எழுத்தாளரான பட்டுக்கோட்டை பிரபாகர்.

ட்ரம்ப் துப்பாக்கி சூடு – மாறுகிறது அமெரிக்க அரசியல்!

பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் மூலம், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் கை ஓங்கும் என்று அமெரிக்காவின் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

விக்கிரவாண்டியில் மீண்டும் உதித்த சூரியன்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines