Trending

இலக்கியப் பரிசுகள் இரங்கல் கூட்டத்தில் வழங்கப்படுகின்றன – வைரமுத்து ஆதங்கம்

துய்ப்புக் கலாசாரப் பட்டியலில் இறுதியில் இருந்து இப்போது இல்லாமல் போய்விட்டது புத்தகம்

யோகி ஆதித்யநாத்தின் பதவிக்கு ஆபத்தா?

யோகி ஆதித்யநாத் மோடிக்கு ஆதரவாக பழைய வேகத்தில் பிரச்ச்சாரம் செய்யவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக பலத்த அடி வாங்கியது.

யார் இந்த மலர்க்கொடி? – ஆம்ஸ்ட்ராங் கொலையில் அதிமுக வழக்கறிஞர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கெனவே கைதான அருள் என்பவரிடம் நடந்த விசாரணையைத் தொடர்ந்து மலர்க்கொடி கைது செய்யப்பட்டுள்ளார்.

உன் கிட்ட விருது வாங்க மாட்டேன்! – மலையாள சினிமாவில் வெடித்த சர்ச்சை

மலையாள திரையுலகமே கொதித்துப் போயிருக்கிறது. திரையுலகினர் மட்டுமல்லாமல் பொது மக்களும் நடிகர் ஆசிப் அலிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

நயன் தாரா சம்பளம் விவகார சர்ச்சை

நயன் தாரா தனக்கான கதைகளை தானே தேர்ந்தெடுத்து அதில் கதை முழுக்க தம்மை சுற்றி இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines