Trending

விலகிய ஜோ பைடன் – அதிபர் ஆவாரா கமலா ஹாரிஸ்?

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த ஜோ பைடன், இத்தேர்தலில் தனக்கு பதிலாக துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிட ஆதரவு தெரிவித்துள்ளார்.

15 குழந்தைகள் மரணம் – குஜராத்தில் பரவும் மூளைக் காய்ச்சல்

தொற்று ஏற்படுபவர்கள் பெரும்பாலும் பதினைந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள். இவர்களுக்கு மூளைக்காய்ச்சல் நோயை ஏற்படுத்தும் தன்மையுடன் இருப்பதால் இந்த நோய்க்கு ‘சந்திப்புரா மூளைக்காய்ச்சல்’, ‘சந்திப்புரா வைரஸ் மூளைக்காய்ச்சல்’ என்று பெயர்.

கணவன் மனைவியாக இணைந்து வாழும் இருவாச்சி பறவைகள்

ஆண் மிகவும் கஷ்டப்பட்டு பெண் இருவாச்சிக்குக் காதல் தூண்டில் போடும். பெண் இருவாச்சி காதலை ஏற்க அதிக காலம் கடத்தும்.

ஏசி இல்லாத அறைகள்… இந்தியாவில் இருந்து நாய்கள் – பாரிஸ் ஒலிம்பிக் சுவாரஸ்யங்கள்

தங்களுக்கே உரிய வகையில் இந்த ஒலிம்பிக்கில் பல புதுமைகளைப் புகுத்தி உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிகளைப் பற்றிய சில சுவாரஸ்யம்னான தகவல்கள்.

மாறும் தமிழக அமைச்சரவை! அச்சத்தில் அமைச்சர்கள்! – மிஸ் ரகசியா

அவரை அமைச்சரவைலருந்து வெளியே தள்ள சில முக்கிய அமைச்சர்கள் முயல்கிறார்களாம். ஆனா முதல்வர், அமைச்சரவைல அவர் இல்லனா நல்லாருக்காதுனு அவங்ககிட்ட சொல்லியிருக்கிறார்

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines