Trending

பட்ஜெட்டில் எங்கே தமிழ்நாடு? – நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டித்து தமிழக எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மிஸ் ரகசியா – அண்ணாமலையை மாற்றுகிறார்களா?

‘விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க. கட்சி சீரமைப்பு பணியில தீவிரமா இருங்க. என்ன எதிர்ப்பு வந்தாலும் நான் பார்த்துக்கறேன்’ன்னு சொல்லி இருக்கார்.”

கண் பார்வை இழந்த சிம்பு பட நடிகை

இதனால் பயந்து போன ஜாஸ்மின் லெண்சை எடுத்து விட்டார்,. ஆனாலும் அதன் பிறகு கண்களில் பார்பை முழுவதுமாக பாதிக்கப்பட்டு விட்டது. இதனால் அவர் உடனடியாக நண்பர்கள் துணையோடு மருத்துவரை சந்தித்திருக்கிறார்.

தமன்னாவை அவமதித்தாரா பார்த்திபன் ?

என் படத்தில் தமன்னா நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தமன்னா படத்திற்குத்தான் கதை தேவை இல்லை - இயக்குனர் பார்த்திபன்

இன்கம்டாக்ஸ் நீங்க எவ்வளவு கட்டணும்? – மத்திய பட்ஜெட் 2024

புதிய வருமான வரி முறையை பின்பற்றுவோருக்கான வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines