Trending

மீண்டும் உயிர் பெறும் ரஜினியின் ராணா?

ரஜினி ராணா திரைப்படம் பற்றி பேசி அந்த கதையை எனக்கு மறுபடியும் சொல்லுங்களேன் என்று கேட்க, ரவிகுமார் மறுநாள் ஸ்கிரிப்டுடன் சென்று கதையை சொல்லியிருக்கிறார்.

ஒவியா இப்படி செய்யலாமா – குவியும் எதிர்ப்பு!

இந்த சூழலில் ஓவியாவின் இந்த மது குடிப்பது போன்ற போஸ் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவில் முறைகேடா? – அதிர்ச்சியளிக்கும் அறிக்கை

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு சதவீத உயர்வு முறைகேட்டால் பாஜக 79 இடங்களில் வெற்றி பெற்றதாக வோட் ஃபார் டெமாக்ரஸி தெரிவித்துள்ளது.

உஜ்ஜார் முதல் பாரிஸ் வரை! – மனு பாகரின் வெற்றிப்பயணம்

மனு பாகர் இதன்மூலம் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

பாரிஸ் 2024: வயது 14 – லட்சியம்: ஒலிம்பிக் தங்கம்

இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீர்ர்களிலேயே மிக இளம் வயதைக் கொண்டவர் தினிதி தேசிங்கு.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines