Trending

ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் – மனு பாகர் புதிய சாதனை

ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை மனு பாகர் படைத்துள்ளார்

ஜமா – விமர்சனம்

அம்மா ஆசைக்காக அர்ஜுனன் வேடம் என்பது பலமில்லாத உச்சகட்டமாக இருக்கிறது. இருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு இந்த ஜமா புதியது.

தமிழ் தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக்! – என்ன நடக்குது?

தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி நவம்பர் 1 முதல் தமிழ் சினிமாவில் எந்த துறையும் இயங்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்கள்.

கேரளாவில் அடுத்தடுத்து நிலச்சரிவு – 89 பேர் உயிரிழப்பு

வயநாடு பகுதிகளில் நேற்று (29-ம் தேதி) மிக கனத்த மழை பெய்தது. மழையின் அளவு 300 மில்லிமீட்டரைத் தாண்டியதால் இன்று அதிகாலை 1 மணியளவில் முண்டக்காய் பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.

கைமாறுகிறது இந்தியா சிமெண்ட்ஸ்… சிஎஸ்கே, தோனி நிலை என்ன?

இதன்மூலம் என்.சீனிவாசன் குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் சிஎஸ்கே அணி இனியும் தொடரும் என்று மறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines