Trending

150 பேர் பலி – வயநாட்டில் என்ன நடக்கிறது?

பெருமழை, அதன் தொடர்ச்சியாக வெள்ளம், நிலச்சரிவுகள், உயிரிழப்புகள் என இத்தகைய சூழ்நிலையை கேரள மாநிலம் சந்திப்பது இது முதல்முறையல்ல.

பாஜகவை திணறடிக்கும் இருவர்!

ராகுல் காந்தி இப்படி கூறினாலும், அவரது ஜாதி பற்றி பேசியதற்கு அனுராக் தாக்குர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

தக்ஸ் லைப் to பிக் பாஸ் – கமலுக்கு கொட்டும் காசு!

கமல்ஹாசன் நடித்த உணர்ச்சிகரமான காட்சிகள் உருக்கமன காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறதாம். இதில் கலந்து கொண்ட டெக்னீஷியன்கள் சிலர் வியப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நயன்தாராவின் பிசினஸ்!

தற்போது தமிழ் இந்தி என்று பல படங்களில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கும் நயன் தன்னை ஒரு தொழிலதிபராகவும் மாற்றி வருவது எத்தனை பேருக்கு தெரியும்.

இடம் தேடும் விஜய் – மிஸ் ரகசியா

இந்த விஷயம் கேள்விப்பட்ட ஆளுங்கட்சி அமைச்சர், சம்பந்தப்பட்ட இட்த்தோட உரிமையாளரை அழைச்சு, மாநாட்டுக்கு இடம் தரக்கூடாதுன்னு சொல்லிவிட்டாராம்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines