Trending

வயநாட்டில் பலிகள் எண்ணிக்கை அதிகமாக இதுதான் காரணம்!

வயநாடு பல முறை ஏற்கெனவே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள போது, முன்பே அங்கே தற்காப்பு உபகரணங்கள் முகாமை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அஷோக் செல்வன், அபர்ணதி Vs தயாரிப்பாளர்கள்!

மேடையில் நடிகைகளை ஆணாதிக்க மனோபாவத்துடன் நடத்துகிறார்கள். மரியாதை கொடுப்பதில்லை. பின் வரிசையில் அமர வைக்கிறார்கள். அதனால்தான் நான் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை -நயன் தாரா

காலமானார் அஞ்சுமன் கெய்க்வாட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான அஞ்சுமன் கெய்க்வாட், புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 71.

கேரளாவுக்கு மட்டும் ஏன் இந்த சோதனை?

வயநாடு பகுதியில் உள்ள மண்ணுக்கு அடியில் ‘சாயில் பைப்பிங்’ என்ற பிரச்சினை இருப்பதும் அங்கு அடிக்கடி நிலச்சரிவு ஏற்படக் காரணம் என்று புவியியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

வயநாடு நிலச்சரிவு – தமிழ்நாடு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

இயற்கை பேரிடர்களை நம்மால் தடுக்க முடியாதுதான். ஆனால், அதன் தீவிரத்தைக் குறைக்கவும், மேற்கு தொடர்ச்சி மலையைக் காப்பற்றவும் நம்மால் முடியும்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines